இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2025! 200 காலியிடங்கள் அறிவிப்பு!
IOCL சார்பில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு மூலம் தென் மண்டலம் (MD), 2025 ஆம் ஆண்டிற்கான பல்வேறு தொழிற்பயிற்சி நிலைகளில் 200 காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பை அறிவித்துள்ளது. அந்த வகையில் டிரேட் அப்ரண்டிஸ், டெக்னீசியன் அப்ரண்டிஸ் மற்றும் கிராஜுவேட் அப்ரெண்டிஸ் ஆகியவை அடங்கும். இந்த ஆட்சேர்ப்பு மதிப்புமிக்க பொதுத்துறை நிறுவனத்தில் வேலை தேடும் நபர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2025 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION நிறுவனத்தின் … Read more