ராஜீவ் காந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனம் ஆட்சேர்ப்பு 2025! ஏப்ரல் 30க்குள் விண்ணப்பிக்கலாம்!
ராஜீவ் காந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனம் (RGIPT) சார்பில் நுமாலிகார் சுத்திகரிப்பு நிறுவனம் (NRL) நிதியுதவி செய்யும் திட்டத்திற்கான தொழில்நுட்ப நபர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க நீங்கள் ஆர்வமாக இருந்தால், முதலில் நீங்கள் நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்கிறீர்களா என்பதைச் சரிபார்க்க வேண்டும். இதனை தொடர்ந்து நீங்கள் தகுதியானவர் என்பதை உறுதிசெய்தவுடன், கீழே எவ்வாறு விண்ணப்பிப்பது, தேர்வு செயல்முறை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் … Read more