புதிய ராயல் என்ஃபீல்டு கெரில்லா 450 பைக் அறிமுகம் – அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு தகவல் இதோ !
தற்போது புதிய ராயல் என்ஃபீல்டு கெரில்லா 450 பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைவரும் விரும்பும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் பல புதிய மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்து வருகிறது. புதிய ராயல் என்ஃபீல்டு கெரில்லா 450 பைக் அறிமுகம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS ராயல் என்ஃபீல்டு கெரில்லா 450 : அத்துடன் கெரில்லா 450 ஹிமாலயன் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பாக இருக்கும் என்றும் குறைந்த அம்சங்கள், வெவ்வேறு சுழற்சி பாகங்கள் … Read more