தெரியாத திருமண வீட்டில் சாப்பிட்டால் ரூ.500 அபராதம் ! பிடிபட்டால் 3 மாத சிறை – தெரியாத திருமணத்தில் சாப்பிடுபவர்கள் கவனத்திற்கு !
தெரியாத திருமண வீட்டில் சாப்பிட்டால் ரூ.500 அபராதம். நம்மில் பலர் நமக்கு யாரென்ரே தெரியாத நபர்களின் நிகழ்ச்சிகள் மற்றும் திருமண விழாக்களில் சென்று உணவருந்தும் பழக்கம் உண்டு. அதிகமாக பசியெடுக்கும் நேரங்களில் இவ்வாறு எதிரில் ஒரு திருமண மண்டபமோ அல்லது நிகழ்ச்சி நடக்கும் அரங்கோ கண்ணில்பட்டால் உள்ளே சென்று சாப்பிட்டு விட்டு சென்று விடுவார்கள். சில நேரங்களில் மாட்டிக்கொண்டு பிரச்சனைகளுக்குள் சிக்கிக்கொள்வதும் உண்டு. தெரியாத திருமண வீட்டில் சாப்பிட்டால் ரூ.500 அபராதம் JOIN WHATSAPP TO GET … Read more