சேலம் மாநகராட்சி வேலைவாய்ப்பு 2025! 36 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
சேலம் மாநகராட்சி வேலைவாய்ப்பு 2025: சேலம் மாநகராட்சி சார்பில் துணை செவிலியர் மருத்துவச்சிகள் / நகர்ப்புற சுகாதார செவிலியர் பதவிகளுக்கான 36 பணியிடங்களுக்கான அறிவிப்பை salemcorporation.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் தகுதியான விண்ணப்பதாரர்கள், சேலம், தமிழ்நாட்டில் உள்ள பணியிடங்களுக்கு 25.06.2025, மாலை 5:00 மணிக்குள் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். சேலம் மாநகராட்சி வேலைவாய்ப்பு 2025 அமைப்பின் பெயர்: சேலம் மாநகராட்சி காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்னிக்கை: Auxiliary Nurse Midwives / Urban Health Nurse – … Read more