மகன் இயக்கிய குறும்படத்தில் நடித்த சேஸு ! என்ன படம் தெரியுமா ? – முழு தகவல் இதோ !
மகன் இயக்கிய குறும்படத்தில் நடித்த சேஸு. விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் நடிகர் சேஸு. இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மாலை காலமானார் என்று மருத்துவமனை சார்பில் அதிகாரரபூர்வமாக தகவல் வெளியானது. இந்நிகழ்வு தமிழ் சினிமா ரசிகர்களிடையே … Read more