இந்திய மசாலா வாரியம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.30000/- || தேர்வு முறை: Walk-in-interview
இந்திய மசாலா வாரியம் வேலைவாய்ப்பு 2025 (ஸ்பைசஸ் வாரியம்) சார்பில் சென்னையில் தொழில்நுட்ப ஆய்வாளர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை indianspices.com இல் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15-07-2025 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். இந்திய மசாலா வாரியம் வேலைவாய்ப்பு 2025 நிறுவனத்தின் பெயர்: இந்திய மசாலா வாரியம் காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை: Technical Analyst – 01 சம்பளம்: Rs. 30000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும் கல்வி தகுதி: ஸ்பைசஸ் … Read more