Sports Authority of India ஆட்சேர்ப்பு 2024 ! Junior Consultant பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் RS.80,250/-
Sports Authority of India ஆட்சேர்ப்பு 2024. இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SAI) என்பது இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் விளையாட்டினைப் பரப்பவும் மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் இந்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் நிறுவப்பட்ட அமைப்பாகும். இதன் மூலம் SAI சார்பில் Junior Consultant பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Sports Authority of India ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION நிறுவனத்தின் பெயர் … Read more