உலகக்கோப்பை கிரிக்கெட் 2023 இன்னும் 14நாட்களில் !
கிரிக்கெட் ரசிகர்களால் ஆவலாய் எதிர்பார்த்துக் கத்துக்கொண்டிருந்த உலகக்கோப்பை கிரிக்கெட் 2023 இன்னும் 14நாட்களில் தொடங்க இருக்கின்றது. தற்போது நடக்க இருப்பது 13வது உலகக்கோப்பை தொடர். ஆனால் முதலாவது உலகக்கோப்பையில் நடந்தது என்ன என்பது குறித்து அறிந்து கொள்வோம். உலகக்கோப்பை கிரிக்கெட் 2023 இன்னும் 14நாட்களில் ! 13வது கிரிக்கெட் உலகக்கோப்பை : சர்வதேச கிரிக்கெட் சார்பில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஆகும். அதன் படி இந்த ஆண்டு … Read more