SSC CGL 14582 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2025! டிகிரி படித்திருந்தால் போதும்!
SSC CGL 14582 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2025: தற்போது பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) சார்பில் அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.gov.in இல் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் காலிப்பணியிடங்கள் தொடர்பான அடிப்படை தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. SSC CGL 14582 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2025 அமைப்பின் பெயர்: பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை: Combined Graduate Level Examination … Read more