வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை ! மீறினால் 500 முதல் 1500 வரை அபராதம் ! இன்று முதல் அமலாவதாக காவல்துறை அறிவிப்பு !
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை. தனியார் வாகனங்களில் நம்பர் பிளேட்டை தவிர வேறு ஏதேனும் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் அபராதம் விதிக்கப்படும் என காவல் துறை தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஊடகம், காவல்துறை, நீதித்துறை, மருத்துவத்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் தாங்கள் பயன்படுத்தும் வாகனங்களில் துறை சார்ந்த ஸ்டிக்கர்களை ஒட்டி பயன்படுத்தி வந்தனர். அந்த வகையில் வாகனங்களின் நம்பர் பிளேட்டை தவிர வேறு எந்த வகையான ஸ்டிக்கர்களும் ஓட்டக்கூடாது என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று காவல் துறை … Read more