சூலூர் பதப்படுத்தும் மையத்தில் விவசாயிகள் ஓய்வறைக்கு டெண்டர் அறிவிப்பு – முழு தகவல் இதோ !
கோயம்புத்தூர் சூலூர் பதப்படுத்தும் மையத்தில் விவசாயிகள் ஓய்வறைக்கு டெண்டர் அறிவிப்பு சூலூர் ஒழுங்குமுறை விற்பனைகூட வளாகத்தில் அமைந்துள்ள சூலூர் முதன்மை பதப்படுத்தும் மையத்தில் உள்ள விவசாயிகள் ஓய்வறையை (Farmers Rest House) 3 ஆண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு ஒதுக்கீடு செய்வதற்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் உணவு பதப்படுத்துதல் / காய்கறிகள் மற்றும் பழங்கள் ஏற்றுமதி சார்ந்த வணிகத்தில் ஈடுபட்டுள்ள தகுதி வாய்ந்த நிறுவனங்களிடமிருந்து இருந்து மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன. மேலும் சூலூர் … Read more