சுனிதா வில்லியம்ஸ் எதிர்கொள்ள போகும் விளைவுகள்.., அடக்கடவுளே இது வேறயா!!!

சுனிதா வில்லியம்ஸ் எதிர்கொள்ள போகும் விளைவுகள்.., அடக்கடவுளே இது வேறயா!!!

17 மணி நேரம் பயணத்திற்கு பின் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் எதிர்கொள்ள போகும் விளைவுகள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். சுனிதா வில்லியம்ஸ்: சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த 9 மாதங்களாக சிக்கி தவித்த சுனிதா வில்லியம்ஸ் டிராகன் விண்கலம் மூலம் இன்று பூமிக்கு திரும்பினார். அவரை பலரும் வரவேற்று தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இப்படி இருக்கையில், பூமியை வந்தடைந்தவர்கள் உடல் ரீதியாக எதிர்கொள்ள போகும் சவால்களை எதிர்கொள்ள அதிக … Read more

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் இருவரும் பூமி திரும்புவதில் சிக்கல் – நாசா முக்கிய தகவல் !

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் இருவரும் பூமி திரும்புவதில் சிக்கல் - நாசா முக்கிய தகவல் !

விண்வெளி ஆராய்ச்சிக்காக ஆய்வு மையம் சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் இருவரும் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS சர்வதேச விண்வெளி ஆய்வு : சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகிய இருவரும் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து விண்வெளி மையம் சென்ற இருவரும் திட்டமிட்டபடி ஜூன் 22 ஆம் … Read more