சித்தா திரைப்படம் முழு விமர்சனம் ! பாய்ஸ் படத்தில் வரும் முன்னாவாக மாறிய சித்தார்த் !
சித்தா திரைப்படம் முழு விமர்சனம். சித்தார்த் நடிப்பில் ” சித்தா ” திரைப்படம் வருகின்ற 28 செப்டம்பர் அன்று திரையில் வெளியாக இருக்கின்றது. சித்தா திரைப்படம் குடும்பத்துடன் பார்க்கும் கதைக்களத்தில் எடுக்கப்பட்டு உள்ளது. சித்தா படத்தின் கதை என்ன என்பதை காணலாம். சித்தா திரைப்படம் முழு விமர்சனம் ! பாய்ஸ் படத்தில் வரும் முன்னாவாக மாறிய சித்தார்த் ! ” சித்தா ” படக்குழு : சித்தா திரைப்படத்தினை ‘ சேதுபதி ‘ திரைப்படத்தின் இயக்குனர் அருண் … Read more