தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2024 ! 10 ம் வகுப்பு தேர்ச்சி போதும் !
TANCEM அறிவிப்பின் படி தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2024 மூலம் mazdoor பதவிகளை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இதனையடுத்து தெரிவிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. tancem recruitment 2024 notification தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION நிறுவனத்தின் … Read more