நடிகர் மோகன்பாபு குடும்பத்தில் சொத்து பிரச்சனை – ரத்த காயங்களுடன் புகார் கொடுத்த ஹீரோ!

மோகன்பாபு குடும்பத்தில் சொத்து பிரச்சனை - ரத்த காயங்களுடன் புகார் கொடுத்த ஹீரோ!

பிரபல நடிகர் மோகன்பாபு குடும்பத்தில் கடந்த சில நாட்களாக சொத்து பிரச்சனை நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது. சொத்து பிரச்சனை: தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வந்தவர் தான் நடிகர் மோகன் பாபு. அவருக்கு, விஷ்ணு மஞ்சு, மனோஜ் மஞ்சு என்கிற இரண்டு மகன்களும் மற்றும் லட்சுமி மஞ்சு என்ற மகளும் இருக்கிறார்கள். அவர் மட்டுமின்றி குடும்பத்தில் அப்பா முதல் மகள் வரை தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து வருகின்றனர். … Read more