Territorial Army ஆட்சேர்ப்பு 2024 ! TA 1901 பணியிடம் அறிவிப்பு – வேலை தேடுபவர்களுக்கு அறிய வாய்ப்பு !
பிராந்திய இராணுவம் சார்பில் Territorial Army ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது, மேலும் இந்த அறிவிப்பின் படி சிப்பாய் (பொது கடமை), கிளார்க் மற்றும் குக் மற்றும் ஹவுஸ் கீப்பர் போன்ற டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அத்துடன் காலியிடங்கள், விண்ணப்ப படி நிலைகள் மற்றும் முக்கியமான தேதிகள் பற்றிய அனைத்து விவரங்களையும், மேலும் வேலை தேடுபவர்களுக்கு உதவ, தேவையான கல்வித் தகுதிகள் மற்றும் பிற விவரங்கள் அனைத்தும் கீழே … Read more