12 ஏக்கர் நிலம் வாங்கிய ரஜினி ! நாவலூரில் இலவச மருத்துவமனை அமைக்க திட்டம் – விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு !
JOIN WHATSAPP TO GET DAILY NEWS 12 ஏக்கர் நிலம் வாங்கிய ரஜினி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து நாவலூர் அருகே தான் வாங்கிய நிலத்திற்கு பத்திரபதிவு செய்தார். இந்த அடிப்படையில் அவர் வாங்கிய நிலத்தில் மக்களுக்கு பயன்படும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது அதன்படி, இலவச மருத்துவமனை : சென்னையில் மருத்துவமனை கட்ட நடிகர் ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் நாவலூரில் 12 … Read more