தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றம் ஆட்சேர்ப்பு 2024 ! 50 சட்ட தன்னார்வல பணியாளர்கள் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே !
தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றம் ஆட்சேர்ப்பு 2024. மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில் 50 சட்ட தன்னார்வல பணியாளர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்டுள்ள நீதிமன்ற பணிகளுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரத்தை காண்போம். தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றம் ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION அமைப்பின் பெயர் : மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் வகை : தமிழ்நாடு அரசு வேலை … Read more