தமிழகத்தில் வீரியமெடுக்கும் உண்ணி காய்ச்சல்.., உயிரிழப்புக்கும் வாய்ப்பு.., மக்களே உஷாரா இருங்க!!

தமிழகத்தில் வீரியமெடுக்கும் உண்ணி காய்ச்சல்.., உயிரிழப்புக்கும் வாய்ப்பு.., மக்களே உஷாரா இருங்க!!

தற்போது தமிழகத்தில் வீரியமெடுக்கும் உண்ணி காய்ச்சல் குறித்து மக்கள் அனைவரும் பெரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வந்த நிலையில், தற்போது தான் குறைய ஆரம்பித்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் சில தொற்று நோய்களும் பரவ தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது,  தமிழகத்தில் உண்ணிக் காய்ச்சல் மக்களிடையே வெகுவாக பரவி வருகிறது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 8 … Read more