டைடல் பார்க் வேலைவாய்ப்பு 2025! எந்தெந்த மாவட்டத்தில் தெரியுமா?
TIDEL பார்க், தொழில்நுட்ப உதவியாளர் / பல்துறை நிபுணர் தொழில்நுட்ப வல்லுநர், மேலாளர் (செயல்பாடு மற்றும் பராமரிப்பு), நிர்வாக உதவியாளர் மற்றும் பிற 19 பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. மேலும் இந்தப் பதவி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் TIDEL Park Recruitment 2025 தேவையான கல்வித் தகுதிகள் மற்றும் இதர பிற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION நிறுவனத்தின் பெயர்: TIDEL பார்க் வகை: தமிழ்நாடு … Read more