பல்கலைக்கழகங்களின் பெயர்களில் போலிச்சான்றிதழ்கள் தயாரிப்பு – இருவர் கைது !

பல்கலைக்கழகங்களின் பெயர்களில் போலிச்சான்றிதழ்கள் தயாரிப்பு - இருவர் கைது !

தமிழகம் மற்றும் வெளி மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் பெயர்களில் போலிச்சான்றிதழ்கள் தயாரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS போலிச்சான்றிதழ் தயாரிப்பு : அண்ணாமலை பல்கலைக்கழகம் பெயரில் போலிச்சான்றிதழ் தயாரித்தாக சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் சங்கர் மற்றும் அவரது உதவியாளர் நாகப்பன் என இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்ட போலிச்சான்றிதழ்கள், ஜெராக்ஸ் இயந்திரம், மடிக்கணினி, … Read more