TNDIPR வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 ! 10 ம் வகுப்பு தேர்ச்சி போதும் !
தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் TNDIPR வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 மூலம் நூலக அலுவலர் மற்றும் பராமரிப்பாளர் பதவிகளை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. tndipr recruitment 2024 notification TNDIPR வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION அமைப்பின் பெயர் : தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை வகை : தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு காலிப்பணியிடங்களின் பெயர் : நூலகர் மற்றும் காப்பாளர் … Read more