தமிழகத்தில் நாளை (26.09.2024) மின்தடை பகுதிகள் ! வியாழக்கிழமை மின்வெட்டு நிகழும் இடங்களின் முழு விவரம் !
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் தமிழகத்தில் நாளை (26.09.2024) மின்தடை பகுதிகள் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தமிழகத்தில் உள்ள சில பகுதிகளில் முழு நேர மின்தடை செய்யப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழகத்தில் நாளை (26.09.2024) மின்தடை பகுதிகள் JOIN WHATSAPP TO GET TN POWER … Read more