TNPSC கணக்கு அலுவலர் வேலைவாய்ப்பு 2023 ! 52 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
TNPSC கணக்கு அலுவலர் வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து வருகின்றது. தற்போது தமிழ்நாடு கருவூலம் , கணக்குப்பணிகள் , வாரியங்கள் , நிறுவனங்கள் போன்ற ஒருங்கிணைந்த கணக்கு பணிகள் பதவிகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. TNPSC காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் அறியலாம். கணக்கு அலுவலர் வேலைவாய்ப்பு 2023 ! 52 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு ! அமைப்பின் … Read more