ஸ்பைடர் மேன் பட ஹீரோவுக்கு விரைவில் திருமணம்.., ரகசியமாக நடந்த  நிச்சயதார்த்தம்.., போட்டோ இதோ!!

ஸ்பைடர் மேன் பட ஹீரோவுக்கு விரைவில் திருமணம்.., ரகசியமாக நடந்த  நிச்சயதார்த்தம்.., போட்டோ இதோ!!

மார்வெல் படமான ஸ்பைடர் மேன் பட ஹீரோவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக சமூக வலைத்தளத்தில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. ஹாலிவுட்டில் மார்வெல் படங்களுக்கு என்று இந்தியாவில் பெரும்பாலான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஸ்பைடர் மேன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் வரவேற்பை தொடர்ந்து, கடந்த 2021ல் “ஸ்பைடர் மேன்: ஹோம் கம்மிங்” என்ற படத்தின் மூலம் பிரபலமானவர்கள் தான் டாம் ஹாலண்ட் மற்றும் ஜெண்டயா. ஸ்பைடர் மேன் … Read more