ரெட்ரோ படத்துடன் மோதும் சசிகுமார்.. அட இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே!!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ரெட்ரோ படத்துடன் மோதும் விதமாக சசிகுமார் நடித்த புதிய படம் ஒரே நாளில் ரிலீசாக உள்ளது. Tourist Family vs Retro: தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டு விளங்குபவர் தான் சசிகுமார். சசிகுமார் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த நந்தன் மற்றும் கருடன் ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை கொடுத்தது. இவர் நடிப்பில் தற்போது Tourist Family திரைப்படம் உருவாகியுள்ளது. … Read more