TRAI ஆட்சேர்ப்பு 2024 ! இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை !
TRAI ஆட்சேர்ப்பு 2024. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் என்பது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையச் சட்டம், 1997 இன் பிரிவு 3 இன் கீழ் இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஒரு ஒழுங்குமுறை அமைப்பாகும். இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைமையகம் புது தில்லியில் அமைந்துள்ளது. தற்போது இங்கு காலியாக உள்ள சட்ட ஆலோசகர் பதவிக்கான ஆட்சேர்ப்பு நடக்கவுள்ளது. காலிப்பணியிடங்கள் விபரம், ஊதியம் ஆகிவற்றை கீழ் காணலாம். trai recruitment 2024. TRAI ஆட்சேர்ப்பு 2024 JOIN … Read more