இந்திய அளவில் ட்ரெண்டாகும் ஆளுநர் R.N.ரவியின் Get out Ravi ஹாஸ்டேக்…
இந்திய அளவில் ட்ரெண்டாகும் ஆளுநர். இன்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற முதல் சட்டப்பேரவை கூட்ட தொடரில் தேசிய கீதம் வாசிக்கும் முன்பே தானாக எழுந்து சென்ற தமிழக ஆளுநர் R.N.ரவி யை கண்டித்து சோசியல் மீடியாவில் பகிரப்பட்ட Get out Ravi என்ற ஹாஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி உள்ளது. இந்திய அளவில் ட்ரெண்டாகும் ஆளுநர் இன்று தமிழகத்தின் இந்த வருடத்திற்கான முதல் சட்டப்பேரவை கூட்டதொடர் நடைபெற்றது. அதில் ஆளுங்கட்சி தி.மு.க அரசு மற்றும் எதிர்க்கட்சி அ.தி.மு.க … Read more