Unhappy Leave அறிவித்த பிரபல சூப்பர் மார்க்கெட் ! ஊழியர்கள் மகிழ்ச்சியாக இல்லையென்றால் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் !
Unhappy Leave அறிவித்த பிரபல சூப்பர் மார்க்கெட். ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி என்பது அங்கு பணிபுரியும் ஊழியர்களை அடிப்படையாக கொண்டு அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் ஊழியர்களின் மனநிலை சரியாக இல்லையென்றாலோ அல்லது மகிழ்ச்சியாக இல்லையென்றாலோ விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என அந்த சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் யு டாங்லாய் அறிவித்துள்ளார். Unhappy Leave அறிவித்த பிரபல சூப்பர் மார்க்கெட் JOIN WHATSAPP TO GET … Read more