UPSC CAPF வேலைவாய்ப்பு 2025! 357 Assistant Commandant காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

UPSC CAPF வேலைவாய்ப்பு 2025! 357 Assistant Commandant காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

அகில இந்திய அளவில் உதவி கமாண்டன்ட் (ஏசி) பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. அந்த வகையில் 357 Assistant Commandant பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ஆன்லைன் மூலம் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக விண்ணப்பித்துக்கொள்ளலாம். இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகவல்கள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே … Read more