வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை.., சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை.., சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

சியான் விக்ரம் நடிப்பில் இன்று வெளியாக இருந்த வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Actor Vikram: விக்ரம் நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் தான் வீர தீர சூரன். இப்படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த எஸ்.யு. அருண்குமார் தான் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் நடிகை துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சர்மூடு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். … Read more