BECIL நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024 ! RS.35,000 முதல் RS.1,50,000 வரை மாத சம்பளம் – டிகிரி முடித்தவரா நீங்கள் – உடனே விண்ணப்பியுங்கள் !

BECIL நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024 ! RS.35,000 முதல் RS.1,50,000 வரை மாத சம்பளம் - டிகிரி முடித்தவரா நீங்கள் - உடனே விண்ணப்பியுங்கள் !

BECIL நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான BECIL இல் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. BECIL நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION நிறுவனத்தின் பெயர் : பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) வகை : மத்திய … Read more

NTPC Executive ஆட்சேர்ப்பு 2024 ! RS. 90,000 வரை மாத சம்பளம் – நேர்காணல் மட்டுமே !

NTPC Executive ஆட்சேர்ப்பு 2024

NTPC Executive ஆட்சேர்ப்பு 2024. தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC) என்பது இந்திய அரசுக்கு சொந்தமான மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று. அந்த வகையில் மேற்கண்ட நிறுவனத்தில் Executive பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. NTPC Executive ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION நிறுவனத்தின் பெயர் : தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC) வகை : மத்திய அரசு வேலை காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை : … Read more

BECIL DEO & MTS ஆட்சேர்ப்பு 2024 ! Degree முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை – Rs.21,632 முதல் Rs.35,000 வரை மாத சம்பளம் !

BECIL DEO & MTS ஆட்சேர்ப்பு 2024 ! Degree முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை - Rs.21,632 முதல் Rs.35,000 வரை மாத சம்பளம் !

BECIL DEO & MTS ஆட்சேர்ப்பு 2024. பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் என்பது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். அவ்வாறு BECIL சார்பில் அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம். BECIL DEO & MTS ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET CENTRAL GOV NOTIFICATION நிறுவனத்தின் பெயர் : பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) வகை : மத்திய அரசு … Read more

TN TRB Assistant Professors ஆட்சேர்ப்பு 2024 ! 4000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.57,700 முதல் Rs.1,82,400 வரை !

TN TRB Assistant Professors ஆட்சேர்ப்பு 2024 ! 4000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் Rs.57,700 முதல் Rs.1,82,400 வரை !

TN TRB Assistant Professors ஆட்சேர்ப்பு 2024. தமிழ்நாடு ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் சார்பாக பல்வேறு துறைகளில் Assistant Professors பணியிடங்களை நிரப்புவதற்க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதன் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதி நிலைகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. TN TRB Assistant Professors ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION அமைப்பின் பெயர் : தமிழ்நாடு ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் … Read more

PRL உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசின் நிரந்திர வேலைவாய்ப்பு மாதம் 81,100 வரை சம்பளத்தில் அறிவிப்பு !

PRL உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024

PRL உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024. இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் என்பது விண்வெளி அறிவியலுக்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தில் உதவியாளர் மற்றும் இளைய தனிப்பட்ட உதவியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம். PRL உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP GET GOVT JOB ALERT நிறுவனம்: இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் பணிபுரியும் இடம்: அஹமதாபாத் காலிப்பணியிடங்கள் பெயர் … Read more

SUPREME COURT வேலைவாய்ப்பு 2024 ! Director காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.1,23,100 !

SUPREME COURT வேலைவாய்ப்பு 2024 ! Director காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் Rs.1,23,100 !

SUPREME COURT வேலைவாய்ப்பு 2024. இந்திய உச்சநீதிமன்றத்தில் Director பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம். SUPREME COURT வேலைவாய்ப்பு 2024 CLICK TO JOIN WHATSAPP GET JOB NOTIFICATION அமைப்பின் பெயர் : இந்திய உச்சநீதிமன்றம் வகை : நீதிமன்ற வேலை காலிப்பணியிடங்களின் பெயர் : Director (Library) சம்பளம் : Rs.1,23,100 மாத சம்பளமாக வழங்கப்படும். கல்வித்தகுதி … Read more

Oil India Limited வேலைவாய்ப்பு 2024 ! RS.70,000 முதல் RS.1,00,000 சம்பளத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே !

Oil India Limited வேலைவாய்ப்பு 2024 ! RS.70,000 முதல் RS.1,00,000 சம்பளத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - நேர்காணல் மட்டுமே !

Oil India Limited வேலைவாய்ப்பு 2024. ஆயில் இந்தியா லிமிடெட் என்பது இந்திய அரசாங்கத்தின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். மேலும் OIL நிறுவனத்தின் சார்பில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Oil India Limited வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION நிறுவனத்தின் பெயர் : ஆயில் இந்தியா லிமிடெட் வகை : மத்திய அரசு வேலை காலிப்பணியிடங்களின் பெயர் ; Chemist Drilling Engineer HSE / Fire … Read more

UPSC Personal Assistant ஆட்சேர்ப்பு 2024 ! 323 பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு ! டிகிரி முடித்திருந்தால் போதும் !

UPSC Personal Assistant ஆட்சேர்ப்பு 2024 ! 323 பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு ! டிகிரி முடித்திருந்தால் போதும் !

UPSC Personal Assistant ஆட்சேர்ப்பு 2024. ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் என்பது இந்திய அரசுப் பணிகளுக்கான தகுதி வாய்ந்த பணியாளர்களைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு தனி அமைப்பாகும். தற்போது இந்த அமைப்பின் சார்பாக பல்வேறு துறைகளில் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. UPSC Personal Assistant ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION அமைப்பின் பெயர் : ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) வகை : மத்திய அரசு வேலை … Read more

தமிழ்நாடு மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு 2024 ! 21 பல்நோக்கு பணியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – சென்னையில் பணிபுரிய அரிய வாய்ப்பு !

தமிழ்நாடு மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு 2024 ! 21 பல்நோக்கு பணியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - சென்னையில் பணிபுரிய அரிய வாய்ப்பு !

தமிழ்நாடு மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு 2024. பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (PMMSY) சென்னை மாவட்டத்தில் உள்ள மீனவ மற்றும் வருவாய் கிராமங்களில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்து காண்போம். தமிழ்நாடு மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION துறையின் பெயர் : தமிழ்நாடு மீன்வளத்துறை வகை : தமிழ்நாடு அரசு வேலை காலிப்பணியிடங்களின் பெயர் : பல்நோக்கு சேவை … Read more

SPICES BOARD ஆட்சேர்ப்பு 2024 ! Degree முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை – மாத சம்பளம் RS.20,000 !

SPICES BOARD ஆட்சேர்ப்பு 2024 ! Degree முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை - மாத சம்பளம் RS.20,000 !

SPICES BOARD ஆட்சேர்ப்பு 2024. ஸ்பைசஸ் போர்டு என்பது இந்திய மசாலாப் பொருட்களுக்கான மத்திய அரசாங்கத்தின் ஒழுங்குமுறை மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கான அடிப்படை தகுதிகள் குறித்து காண்போம். SPICES BOARD ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION நிறுவனத்தின் பெயர் : ஸ்பைசஸ் போர்டு வகை : மத்திய அரசு வேலை காலிப்பணியிடங்களின் பெயர் : Trainee … Read more