தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வேலைவாய்ப்பு 2024 ! தபால் வழியாக விண்ணப்பிக்கலாம் !
விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கம் சார்பில் தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் படி Pharmacists, Assistant Health Nurses, Radiologists, Radiographers போன்ற பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வேலைவாய்ப்பு … Read more