ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2025! 209 Apprentice காலியிடங்கள் || 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்
இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (HCL) என்பது இந்திய அரசின் சுரங்க அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் அரசுக்குச் சொந்தமான ஒரு நிறுவனமாகும். இதனையடுத்து சமீபத்திய வேலை அறிவிப்பில், HCL/KCC/HR/Trade Appt/2025 என்ற அறிவிப்பு எண்ணைக் குறிப்பிட்டு, பயிற்சிப் பணியிடங்களுக்கான காலியிடங்களை HCL வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு எழுத்துத் தேர்வு மற்றும் வர்த்தகத் தேர்வுக்குப் பிறகு தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION நிறுவனத்தின் பெயர்: இந்துஸ்தான் … Read more