12வது போதும் திண்டுக்கல் ரயில் நிலையம் வேலைவாய்ப்பு 2025! Supervisor, Case Worker காலியிடங்கள் அறிவிப்பு!
TN Velaivaippu 2025: திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் திண்டுக்கல் இரயில் நிலையம் குழந்தை உதவி மேசை அலுவலகத்திற்கு மேற்பார்வையாளர் – 3 பணியிடங்கள், வழக்கு பணியாளர்கள் – 3 பணியிடங்கள் மற்றும் பழனி பேருந்து நிலைய குழந்தை உதவி மேசை அலுவலகத்திற்கு மேற்பார்வையாளர் 1 பணியிடத்திற்கு முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Supervisor வேலைவாய்ப்பு 2025 Educational Qualification: Graduate preferably … Read more