இந்த வார சீரியல் TRP 2023 ! லிஸ்டில் பாண்டியன் ஸ்டார் தான் முதலிடம் … அப்போ எதிர்நீச்சல் !
இந்த வார சீரியல் TRP 2023. சீரியல்கள் கதை என்பதை கடந்து நம் வாழ்வில் சந்திக்கும் அன்றாட நிகழ்வுகளை உணர்வு பூர்வமாக காட்ட தொடக்கி விட்டனர். இதனால் சீரியல் பார்க்கும் நபர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகின்றது. 2023ம் ஆண்டில் இது 41வது வாரம். இந்த வாரத்தில் சன் டிவி , விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சீரியல்கள் வாங்கி இருக்கும் TRP மதிப்புகளை காணலாம். இந்த வார சீரியல் TRP 2023 ! லிஸ்டில் … Read more