சானியா மிர்சாவின் முன்னாள் கணவர் மூன்றாவது திருமணம் ! வைரல் புகைப்படம் உள்ளே !
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும் சானியா மிர்சாவின் முன்னாள் கணவருமான சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவத் ஐ திருமணம் செய்து கொண்டார். இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஹைதராபாத்தில் பிறந்து தனது 6 வயதில் இருந்தே டென்னிஸ் விளையாடுபவர் சானியா மிர்சா. கிராண்ட்ஸ்லாம் உள்பட பல டென்னிஸ் போட்டிகளில் கலந்து கொண்டு பல கோப்பைகளை இந்தியாவிற்காக வாங்கி தந்தவர் சானியா மிர்சா. பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை.., 40 … Read more