டீச்சரை கல்யாணம் செய்யும் கனா காணும் காலங்கள் நடிகர்.., அவரே வெளியிட்ட பதிவு.., ரசிகர்கள் வாழ்த்து!!
கனா காணும் காலங்கள் வெப் தொடரில் நடித்து வந்த நடிகர் டீச்சரை கல்யாணம் செய்யும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘வணக்கம் தமிழா’ என்ற ஷோவை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் VJ சங்கீதா. இதனை தொடர்ந்து, ‘அழகு’ சீரியலில் நடிக்க ஆரம்பித்து தனது முழு திறமையும் வெளிகாட்டி வந்தார். இதையடுத்து விஜய் டிவி ஹிட் தொடரான ‘கனா காணும் காலங்கள்’ பார்ட் 2 வெப் சீரிஸில் … Read more