“தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024”- யை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின் !மகளிர் கொள்கையின் சிறப்பம்சங்கள் பற்றிய முழு விவரம் !

தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024

தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024 தமிழக பெண்களின் நலனை மேம்படுத்த “தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024” என்ற கொள்கை வரைவை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இதன் அடிப்படையில் சமூக நீதி, சமத்துவம், பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு உருவான இந்தக் கொள்கை, அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அல்லது புதிய கொள்கை உருவாக்கப்படும் வரை நடைமுறையில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த கொள்கையை 5 ஆண்டுகளுக்கு பிறகு மறு ஆய்வு … Read more