THDC கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலை 2025! Field Engineer Post || சம்பளம்: Rs.53,580/-

THDC கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலை 2025: தற்போது தெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் (THDC) சார்பில் அகில இந்திய அளவில் காலியாக உள்ள களப் பொறியாளர் பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் இந்த THDC பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10-07-2025 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

THDC கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலை 2025

Tehri Hydro Development Corporation Limited (THDC)

Field Engineer – 07

Rs.53,580/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

THDC அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து B.Sc, BE/ B.Tech, ME/ M.Tech முடித்திருக்க வேண்டும்.

டெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, வேட்பாளரின் அதிகபட்ச வயது 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

OBC (NCL) Candidates: 3 ஆண்டுகள்

SC, ST Candidates: 5 ஆண்டுகள்

PwBD Candidates: 10 ஆண்டுகள்

Tehri Hydro Development Corporation Limited (THDC) சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 11-06-2025

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 10-07-2025

Shortlisting

Interview

UR/ EWS/ OBC விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 600/-

SC/ST/PwBD/Ex-Servicemen/Departmental விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment