திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலை 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள புறத்தொடர்பு பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலை 2025
அமைப்பின் பெயர்:
திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
புறத்தொடர்பு பணியாளர் – 01
சம்பளம்:
Rs.10,592/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
12ம் வகுப்பு தேர்ச்சி போதும், சிறப்பான தகவல் தொடர்பு திறன் பெற்றிருக்க வேண்டும், அத்துடன் பணி அனுபவம் இருக்க வேண்டும்
வயது வரம்பு:
42 வயது அல்லது 42 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
திருநெல்வேலி மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை:
திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துகொள்ளலாம்.
GIC Jobs: இந்திய பொது காப்பீட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2025 – General Manager காலியிடங்கள் அறிவிப்பு!
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 17/06/2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 26/06/2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- REPCO Bank Clerk Recruitment 2025! 30 CSA பதவிகள் அறிவிப்பு
- Coimbatore Statistics office Recruitment 2025! தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்தால் போதும்!
- LIC நிறுவனத்தில் AAO வேலைவாய்ப்பு 2025! 841 காலியிடங்கள் || செப்டம்பர் 8 வரை விண்ணப்பிக்கலாம்!
- SSC OTR 2025: விண்ணப்பதாரர்கள் பதிவு விவரங்களைத் திருத்த மற்றொரு வாய்ப்பு
- மின்தடை (14.08.2025)! தமிழகம் முழுவதும் நாளை முழு நேரம் மின்வெட்டு செய்யப்படும் பகுதிகள் எவை?