TMB வங்கியில் Executive வேலைவாய்ப்பு 2025: தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி பழைய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் சார்பில் காலியாக உள்ள Executive Vice President (IT) பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
மேலும் அனைத்து விவரங்கள், தகவல்கள் மற்றும் வழிமுறைகளை கவனமாகப் படித்த பிறகு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
TMB வங்கியில் Executive வேலைவாய்ப்பு 2025
வங்கியின் பெயர்:
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட்
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Executive Vice President (IT) – Various
சம்பளம்:
As applicable to Scale VII officer.
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரி அல்லது எம்.சி.ஏ அல்லது அதற்கு சமமான தகுதி (அல்லது) ஐ.டி தொடர்பான துறைகளில் தொழில்முறை தகுதியுடன் பட்டப்படிப்பு / முதுகலை பட்டம்.
வயது வரம்பு:
31.03.2025 அன்று குறைந்தபட்சம் 45 ஆண்டுகள் மற்றும் 55 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
சென்னை
tmb bank recruitment 2025 விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேவையான தகவல்களை பதிவு செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தகுதியுள்ள வேட்பாளர்கள் செல்லுபடியாகும் தனிப்பட்ட மின்னஞ்சல் ஐடி மற்றும் தொடர்பு எண்ணை வைத்திருக்க வேண்டும்.
மேலும் வங்கி தனிப்பட்ட நேர்காணல் மற்றும்/அல்லது தேர்வு செயல்முறைக்கான அழைப்பு கடிதங்களை பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடியில் அனுப்பலாம்.
இதனையடுத்து விண்ணப்பதாரரிடம் செல்லுபடியாகும் தனிப்பட்ட மின்னஞ்சல் ஐடி இல்லையென்றால், விண்ணப்பிக்கும் முன் அவர் தனது புதிய மின்னஞ்சல் ஐடியை உருவாக்க வேண்டும்.
Bank Exams June 2025 – SIDBI வங்கி Compliance Officer வேலைவாய்ப்பு!
tmb bank recruitment 2025 முக்கிய தேதிகள்:
ஆன்லைன் மின் விண்ணப்பத்தைப் பதிவு செய்வதற்கான தொடக்கத் தேதி – 03.06.2025
ஆன்லைன் மின் விண்ணப்பத்தைப் பதிவு செய்வதற்கான இறுதித் தேதி – 10.06.2025
தேர்வு செய்யும் முறை:
பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு வர வேண்டும். அவர்கள் நேரடி / காணொளி மாநாடு மூலம் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
நேர்காணல் முறை, தேதி மற்றும் நேரம் ஆகியவை தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
TMB வங்கியில் Executive வேலைவாய்ப்பு 2025
| tmb bank recruitment 2025 அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
| tmb bank அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- Power Cut தமிழ்நாட்டில் நாளை மின்தடை (28.10.2025) TNPDCL அதிகாரபூர்வ அறிவிப்பு
- கரூர் முழுவதும் நாளை மின்தடை (28.10.2025) – Karur Planned Power Outage Details || Check Now
- ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் வேலைவாய்ப்பு 2025! தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்தால் போதும்
- வேலைவாய்ப்பு செய்திகள் 2025 | Job News in Tamil November 2025
- NSIC Recruitment 2025 அறிவிப்பு! 70 காலியிடங்கள் || Salary: Rs. 40,000-2,20,000