TNEB சார்பில் தமிழகத்தில் நாளை (27.05.2025) மின்தடை பகுதிகள் விவரம் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் விழுப்புரம், திருவாரூர், கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின் வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET TN POWER OUTAGE NEWS
தமிழகத்தில் நாளை (27.05.2025) மின்தடை:
கேதார் – விழுப்புரம்
கேதார், குப்பம், கெடார், கொண்டியங்குப்பம், வேரமூர், மல்லிகைப்பட்டு, கோழிப்பட்டு, பள்ளியந்தூர், அத்தியூர் திருக்கை, அடங்குணம், போரூர், அகரம்சித்தமூர், வாழாப்பட்டு, காக்கனூர், காங்கேயனூர், பெரும்பாக்கம், கே, வேடம்பட்டு,
கரணைப்பேரிச்சனூர் – விழுப்புரம்
காரணிபெரிச்சானூர், கண்டாச்சிபுரம், முகையூர், ஆயந்தூர், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, மேல்வாலை, ஒதியத்தூர், சித்தலிங்கம், புதுப்பாளையம், பரனூர், கடகனூர், வி.சித்தமூர், சி.மோயூர், சத்தியகண்டநல்லூர், ஏ.கூடலூர்
அடம்பர் – திருவாரூர்
கடகம்பாடி, கூத்தூர், மருதவாஞ்சேரி, வெள்ளை அடம்பர்.
கமலாபுரம் – திருவாரூர்
சிங்களாஞ்சேரி, தேவ்கண்டநல்லூர், மேப்பாலம், குளிக்கரை
நன்னிலம் – திருவாரூர்
ஆனைக்குப்பம், சாலிப்பேரி, கீழ்குடி, பூங்குளம்.
அம்ரித் பாரத் திட்டம் 2025 – புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை திறந்து வைத்தார் மோடி..!
ஆர்.எஸ்.புரம் – கோயம்புத்தூர்
டி.வி.சாமி சாலை, சுக்கிரவாரி பெட், காந்தி பார்க், கோபால் லே-அவுட், சாமியார் நியூ செயின்ட், ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, எட்டியார் தெரு, ராஜா தெரு.
சரவணம்பட்டி – கோயம்புத்தூர்
உருமண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர்.
இன்றைய முக்கிய செய்திகள்:
- வேலைவாய்ப்பு செய்திகள் 2025 | Job News in Tamil September 2025
- TNSLRM திண்டுக்கல் வேலைவாய்ப்பு 2025! விண்ணப்ப படிவம் உள்ளே!
- RBI Grade B அறிவிப்பு 2025 – 120 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு: தேதிகள், தகுதி, தேர்வு முறை & எப்படி விண்ணப்பிப்பது!
- அரசு வங்கியில் எழுத்தர் வேலைவாய்ப்பு 2025! இது ஒரு Jackpot அறிவிப்பு
- NIRF தரவரிசை 2025 இன் படி இந்தியாவின் சிறந்த 50 பல்கலைக்கழகங்கள்