Home » செய்திகள் » தருமபுரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 2024 – 8ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் பங்குபெறலாம்

தருமபுரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 2024 – 8ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் பங்குபெறலாம்

தருமபுரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 2024 - 8ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் பங்குபெறலாம்

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெரும் வகையில் தருமபுரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 2024 தருமபுரி மாவட்ட நிர்வாகம் , மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 05.10.௨௦௨௪ அன்று தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது . இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம் , ஜவுளி,வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருந்து 75-க்கும் மேற்பட்ட முன்னணி வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் 5,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ஆம் வகுப்பு , 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு , ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த நபர்கள் யார் வேண்டுமானாலும் இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

05.10.2024 தேதியன்று காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணிவரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். tn private job fair 2024 in dharmapuri at employment office

பெண்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை அறிவிப்பு 2024 ! Rs.18,536 வரை மாத சம்பளம் வழங்கப்படும் !

இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுபவர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் விவரங்களை அறிந்து கொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் வழியாகவோ அல்லது 04342-296188 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top