TNEB வெளியிட்ட தமிழகத்தின் நாளை (15.05.2025) மின்தடை பகுதிகள்! மாவட்ட வாரியாக ஏரியாக்களின் லிஸ்ட்!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தற்போது முழு நேர மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் நாளை முழு மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பச்சகுளம் சுற்றுவட்டார பகுதிகள்

மேலவாசல் சுற்றுவட்டார பகுதிகள்

ஆனந்தபுலியூர், பூங்குடிமூலை, எரவாஞ்சேரி, பரவக்கரை.

வண்டாம்பாளை, சேந்தமங்கலம், இளவங்கார்குடி, பெரும்புகளூர்.

சாத்தனூர், உத்தங்குடி, சின்னகாரக்கோட்டை, புதுக்கோட்டை.

மணக்கால், அரித்துவர்மங்கலம் சுற்றுவட்டார பகுதிகள்

படைவீடு, பச்சம்பாளையம், சங்கரி ஆர்எஸ், சங்கரி மேற்கு, சன்னியாசிபட்டி, நாகிசெட்டிபட்டி, உஞ்சக்கோரை, தண்ணீர்பந்தல்பாளையம், சின்னகவுண்டனூர், வெப்படை, சௌதாபுரம், பதரி, அம்மன்கோவில், மகிரிபாளையம்

Leave a Comment