TNHRCE தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத் துறை வேலைவாய்ப்பு 2025, சென்னையில் எழுத்தர், அலுவலக உதவியாளர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை hrce.tn.gov.in இல் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 19-07-2025 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
TNHRCE தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத் துறை வேலைவாய்ப்பு 2025
துறையின் பெயர்:
தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத் துறை
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Clerk, Office Assistant – 05
சம்பளம்:
Rs. 11,600 – Rs. 50,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
TNHRCE சென்னை அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் இருந்து 08, 10 ஆம் வகுப்புகளை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 45 ஆண்டுகள்
பணியமர்த்தப்படும் இடம்:
சென்னை
விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை தொடர்புடைய சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
திருச்சி மாநகராட்சி வேலைவாய்ப்பு 2025! 20 காலியிடங்கள் || சம்பளம்: Rs.18,000/-
முகவரி:
Deputy Commissioner/ Executive Officer,
Arulmigu Vadapalani Andavar Thirukoil Vadapalani,
Chennai-20
முக்கிய தேதிகள்:
ஆஃப்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 20-06-2025
ஆஃப்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 19-07-2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- தமிழ்நாடு RTE சேர்க்கை 2025-26! தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீட்டிற்கு அக்டோபர் 6 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்!
- EMRS Accountant வேலை 2025! கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் Degree வரை! NESTS போர்டல் மூலம் விண்ணப்பிக்கலாம்!
- NLC இந்தியாவில் 163 காலியிடங்கள் அறிவிப்பு! ITI / DIPLOMA /GRADUATE விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
- NTPC Limited துணை மேலாளர் வேலைவாய்ப்பு 2025! PDF அறிவிப்பு வெளியீடு || careers.ntpc.co.in இல் விண்ணப்பிக்கலாம்!
- NHB தேசிய வீட்டுவசதி வங்கி வேலைவாய்ப்பு 2025! 5+ காலியிடங்கள் || மாதம் ₹4,00,000 சம்பளம்