இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2025! சென்னையில் அலுவலக உதவியாளர் பதவிகள்|| சம்பளம்: Rs.58,100/-

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள 06 அலுவலக உதவியாளர் பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு ஊதிய விவரம் Pay Level -1 (Pay Range Rs.15700 – 58100) வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிற விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை

அலுவலக உதவியாளர் – 06

Rs.15700 – Rs.58100 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

TNHRCE சென்னை அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் இருந்து 8 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 32 ஆண்டுகள்

BC Candidates: 2 ஆண்டுகள்

SC, ST Candidates: 5 ஆண்டுகள்

சென்னை

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை ஆணையர் அலுவலகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர் விண்ணப்பப்படிவத்தை தொடர்புடைய சுய சான்றளிக்கப்பட்ட நகல்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்

இந்து சமய அறநிலையத் துறை ஆணையர்,

எண். 119, உத்மர் காந்தி சாலை,

நுங்கம்பாக்கம், பின்-600034

ஆஃப்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 15-05-2025

ஆஃப்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 28-05-2025

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment