TNHRCE கோவை ஸ்ரீ வனபத்ரகாளி அம்மன் கோவிலில் வேலைவாய்ப்பு 2025! 17 Clerk & Ticket Seller காலிப்பணியிடங்கள் அறிவிப்பு || சம்பளம்: Rs.58,600/-

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டியில் TNHRCE கோவை ஸ்ரீ வனபத்ரகாளி அம்மன் கோவிலில் வேலைவாய்ப்பு 2025 ல் காலியாக உள்ள பல்வேறு 17 பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது அதிகாரபூர்வ இணையதளமான vanabadrakaliamman.hrce.tn.gov.in இல் வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தகுதியான விண்ணப்பதாரர்கள் 26.05.2025 முதல் 30.06.2025 வரை ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

TNHRCE கோவை ஸ்ரீ வனபத்ரகாளி அம்மன் கோவிலில் வேலைவாய்ப்பு 2025

இந்து சமய அறநிலையத்துறை

Ticket Seller – 1

Watchman – 2

Gurkha – 1

Evalar – 1

Washerman – 1

Thiruvalagu – 3

Sweeper – 5

Sub Temple Clerk – 1

Othuvar – 1

Sub Temple Melam Set – 1

Rs.10,000 – Rs.58,600/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 45 ஆண்டுகள்

SC/ST: 5 ஆண்டுகள்

OBC: 3 ஆண்டுகள்

PwBD: 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

ஸ்ரீ வனபத்ரகாளி அம்மன் கோவில், தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம், கோவை

ஸ்ரீ வனபத்ரகாளி அம்மன் கோவில், தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம், கோவை சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு தபால்/கூரியர் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Executive Officer,

Sri Vanabadrakali Amman Temple,

Thekkampatti, Mettupalayam,

Coimbatore – 641305

விண்ணப்பம் சமர்ப்பிக்க தொடக்க தேதி: 26.05.2025

விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி தேதி: 30.06.2025

Shortlisting (based on eligibility and qualifications)

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment