TNPSC CTS வேலைவாய்ப்பு 2025: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் 1910 JTO, ஜூனியர் இன்ஜினியர் மற்றும் பல பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ TNPSC வலைத்தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி 02-07-2025 ஆகும்.
TNPSC CTS வேலைவாய்ப்பு 2025
அமைப்பின் பெயர்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC )
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு – 1910
சம்பளம்:
Rs.21100- Rs.67100 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள் (வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி (பயிற்சி பிரிவு) இல் ஜூனியர் பயிற்சி அதிகாரி பதவிகள் தவிர)
ஜூனியர் பயிற்சி அதிகாரி குறைந்தபட்ச வயது வரம்பு: 21 ஆண்டுகள் (01-08-2025 அன்று)
அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
அரசு விதிகளின்படி வயது தளர்வு பொருந்தும்.
TNPSC CTS வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
திண்டுக்கல் காந்திகிராம் கிராமப்புற நிறுவனம் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.22680/-
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 13-06-2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 02-07-2025
விண்ணப்ப திருத்த கால அவகாசம்: 16-07-2025
தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு
நேர்காணல்
விண்ணப்பக்கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.100/-
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
- விமான ஜன்னல்கள் சதுரமாக இல்லாமல் வட்டமாக இருப்பது ஏன் தெரியுமா?
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2025!141 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
- IND vs AUS முதல் ODI 2025 கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு:
- சுரங்க அமைச்சக அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: ₹70,000 – BECIL Job அறிவிப்பு!
- CSIR CEERI பாதுகாப்பு அதிகாரி ஆட்சேர்ப்பு 2025 அறிவிப்பு வெளியிடப்பட்டது, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்